சினிமா

தளபதி விஜய் 20 வயதில் எதிர்கொண்ட மிக மோசமான விமர்சனங்கள், விஜய்யின் நெருங்கிய நண்பர் கூறிய தகவல்..

தளபதி விஜய் தமிழ் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இப்போதெல்லாம் இவரின் திரைப்படங்கள் தமிழ்நாட்டையும் தாண்டி வெளி மாநிலங்களிலும் வசூல் சாதனைகளை செய்கிறது.

பிகில் திரைப்படத்திற்கு பின் தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

இப்படமும் லாக்டோவ்ன் முடிந்தவுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகரும் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ்-ன் பழைய பேட்டி ஒன்றில் அவர் கூறியது தற்போது வைரலாகியுள்ளது.

அதில் “விஜய்யின் முதல் படத்தின் விமர்சனத்தால் ஒரு நாள் இரவு முழுவதும் அழுதார்.

ஒரு பத்திரிகையில் இதெல்லாம் ஒரு முகமாக என விமர்சித்தார்கள்.

அப்போது 20 வயதான விஜய் மிக சங்கடத்திற்கு உள்ளானார். ஆனால் பின்னர் அதே பத்திரிகையின் முன்பக்கத்தில் விஜய்யின் புகைப்படம் தான் வேண்டும் என கேட்கவைத்துள்ளார்” அதுவே அவரின் வளர்ச்சி என கூறியுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

மறைந்த சித்ராவின் வழக்கில் அடுத்து நடக்கப்போவது இதுதானா?- கடும் சோகத்தில் ரசிகர்கள்

அம்மு

ஈழத்தமிழ் பெண்ணை திருமணம் செய்ததால் ஆரியை வெளியேற்ற நினைக்கும் சிலர்!

அம்மு

திருமணத்திற்கு பின் கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்..

அம்மு