எதிர்வரும் நான்கு வருடங்களில் கேஸ் மற்றும் எரிபொருள் தயாரிக்கும் நாடுகள் வரிசையில் இலங்கை இடம்பிடிக்கும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு குறித்து இன்று பாராளுமன்றில் எதிர்கட்சி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.