13.8 C
Manchester
27 June 2022
Image default
சினிமா

44 வயதில் நடிகை மீனாவை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபர் – அவர் என்ன கூறியுள்ளார் பாருங்க

அன்புடன் ரஜினி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் நடிகை மீனா.

இதன்பின் ஒரு புதிய கதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து கமல், ரஜினிகாந்த், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அண்ணாத்த படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடியாக ரசிகர்களுடன் உரையாடி வந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்? என கேட்டார். அதற்கு மீனா ‘கொஞ்சம் லேட்’ என ஜாலியாக பதில் கொடுத்துள்ளார்.

Related posts

பவர் ஸ்டாருடன் 3வது திருமணம்- பங்களாவில் குடியேறும் வனிதா: அதன் பின் நடக்கும் சம்பவம்

SudarSeithy

நடிகர் தளபதி விஜய் குறித்து தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

SudarSeithy

வாடகை தாய் மூலம் அம்மாவான நடிகை பிரியங்கா!

SudarSeithy

Leave a Comment