15.3 C
Manchester
30 June 2022
Image default
சினிமா

சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமியின் சொத்து மதிப்பு – எவ்வளவு தெரியுமா

சூப்பர் சிங்கர் சீசன் 6 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்கள் செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி.

இவரும் நாட்டுப்புற பாடகர்கள் என்பதினால், சூப்பர் சிங்கர் மூலம் மக்கள் மனதில் உடனடியாக இடம் பிடித்துவிட்டார்கள்.

அதிலும் இருவரும் இணைந்து பாடிய ‘சின்ன மச்சான்’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவலாக பேசப்பட்டு, வெள்ளித்திரையிலும், அது சூப்பர்ஹிட்டானது.

மேலும் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இருவருமே நல்லநல்ல பாடல்களை தொடர்ந்து பாடி வருகிறார்கள்.

இந்நிலையில் செந்தில் ராஜலட்சுமியின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 70 லட்சம் வரை இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், மீடியா வட்டாரங்களில் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் காதலர் ஆர்யாவை இன்னும் மறக்காமல் இருக்கும் நடிகை! இதுதான் உண்மையா..

SudarSeithy

30 வயது நடிகர் வேண்டும் என்று அடம்பிடிக்கும் நயன்தாரா.. இந்த வயசுல இதெல்லாம் தேவையா நமக்கு

SudarSeithy

தன்னையும், ரஜினிகாந்த் அவர்களையும் ஒப்பிடாதீர்கள்: தவறாக புரிந்து கொல்லப்பட்ட தனுஷின் கூற்று

SudarSeithy

Leave a Comment