7.5 C
Manchester
1 December 2021
Image default
இலங்கை

மின் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

மின் பாவனையாளர்களுக்கு நிலுவைக் கட்டணம் தொடர்பில் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

கல்முனைப் பிராந்திய மின் பொறியாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரேதேசங்களில் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த தகவலை கல்முனை பிராந்திய மின் பொறியாளர் அறிவித்துள்ளார்.

கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், மாளிகைக்காடு, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச மின் பாவனையாளர்கள் தங்களுது நிலுவை மின் கட்டணத்தை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Kodiyil Oruvan (2021) Tamil HD Movie

Related posts

வெளிநாட்டுப் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை: வெள்ளவத்தையில் சம்பவம்

SudarSeithy

யாழில் யுவதி ஒருவரை காதலித்த இரு காதலர்கள்! பிரித்தானிய காதலரின் நிலை

SudarSeithy

யாழில் இளம் குடும்பப் பெண் தீடீர் மரணம்! பெரும் சோகத்தில் குடும்பம்

SudarSeithy