7.5 C
Manchester
1 December 2021
Image default
இலங்கை

ஆயிரம் ரூபாவினால் அதிகரித்த புண்ணாக்கின் விலை!

ஒரு கிலோ புண்ணாக்கு ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவிக்கின்றார்.

அதன்படி 1800 ரூபாவாக இருந்த ஒரு கிலோ புண்ணாக்கு இன்று 2800 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் புண்ணாக்கின் விலை அதிகரிப்பானது கால்நடை வளர்ப்பாளர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

Kodiyil Oruvan (2021) Tamil HD Movie

Related posts

யாழில் அதிபரின் தாக்குதலில் மாணவனின் செவிப்பறை செயலிழந்தது

SudarSeithy

கொரோனா நோயாளிகளிற்கு பெரும் சேவையாற்றிய மருத்துவ தாதி மரணம்!

SudarSeithy

தமிழகத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ள இலங்கை மாணவன்

SudarSeithy