7.5 C
Manchester
1 December 2021
Image default
இந்தியா

ஹோட்டல் ஒன்றில் சமையல்காரர் செய்த மோசமான செயல்: வைரலாகும் காணொளி

இந்தியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைத்த சமையல்காரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு வீதியோர ஹோட்டல் ஒன்றில் சமையல்காரர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைப்பது போன்ற காணொளி ஒன்று கடந்த சில நாட்களாக சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஹோட்டல் சமையல்காரர் சப்பாத்தியை சுடுவதற்கு முன்னர் அதில் எச்சில் துப்பவதும் அதை சமைப்பதும் போல காணொளி ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Kodiyil Oruvan (2021) Tamil HD Movie

Related posts

வித்தியாசமான முறையில் மணப்பெண் தேடும் கடைக்காரர்! இணையத்தில் வைரலாகும் விளம்பரம்

SudarSeithy

காலால் மிதித்து.. நாவால் நக்கி ரஸ்க் தயாரிக்கும் இளைஞர்! வெளியான அதிர்ச்சி வீடியோ

SudarSeithy

நடுரோட்டில்.. 12 வயது சிறுமியை மரத்தில் கட்டி வைத்து உதைத்த கொடூரம்! அதிரவைக்கும் சம்பவம்

SudarSeithy