சுவிஸ்லாந்தின் முன்னணி விற்பனை நிலையம் ஒன்றின் விளம்பர பலகையில் இலங்கை யுவதி ஒருவர் இடம்பிடித்துள்ளார். குறித்த யுவதி அந்த விற்பனை நிலையத்திலேயே வேலைபார்த்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வசித்துவரும் குறித்த யுவதி கல்விகற்றுவரும் நிலையில் முன்னணி விற்பனை நிலையத்திலும் வேலை பார்த்துவருகின்றார்.
இந்த நிலையில் அந்த விற்பனை நிலையத்தின் விளப்பர பலகையில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.