13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

திரையரங்குகளை திறக்க அனுமதி!

கொரோனா பரவல் அபாயம் காரணமாக நாட்டில் முடக்கப்பட்டிருந்த திரையரங்குகளை கடுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் மொத்த ஆசன எண்ணிக்கையில் 50 வீதமானவர்களை அனுமதித்து மாத்திரமே திரையரங்குகளை திறக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றுநோய் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் தாங்கள் பெரும் இழப்பை சந்திப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் வலியுறுத்தியிருந்த நிலையில் தற்பொழுது திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ரணில் தரப்பில் இருந்து விலகும் முக்கிய புள்ளி

SudarSeithy

யாழ்.தலைமை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி

SudarSeithy

கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் பண்டாட்டு இனஅழிப்பை தொடரும் அரசாங்கம்!

SudarSeithy

Leave a Comment