13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

இந்தியாவை அச்சுறுத்தும் ஸிகா வைரஸ் – இலங்கைக்கும் எச்சரிக்கை

இலங்கைவரும் இந்தியர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானமாக செயற்பட வேண்டுமென சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவும் ஸிகா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இலங்கை வந்தால், அந்த வைரஸ் நாட்டில் பரவும் அபாயம் உள்ளது.

நுளம்புகள் மூலம் பரவும் ஸிகா வைரஸ் தொற்றுக்குள்ளான 14 பேர் கேரளாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரள மாநிலத்திலிருந்து எவராவது ஒருவர் இலங்கை வந்தால் அவர் ஸிகா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரா? என்பது குறித்து உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

Related posts

இளைஞர், யுவதிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி

SudarSeithy

அரச வாகனத்தில் சொகுசாக பயணித்த நான்கு கால் பயணி! எழுந்த விமர்சனம்

SudarSeithy

பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்: குறைக்கப்படவுள்ள பொருட்களில் விலைகள்

SudarSeithy

Leave a Comment