19.3 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு மாற்று உடை வழங்கிய மாநகர முதல்வர்!

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு மாநகர முதல்வர் மாற்று உடை வழங்கினார்.

போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 19 ஆசிரியர் சங்க உறுப்பினர்களிற்க்கும் மாற்று உடைகளை அரசியல் ஆய்வாளரும் சட்த்தரணியுமான சி.அ.ஜோதிலிங்கம், யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஸ், க.விஸ்ணுகாந், ஆகியோர் நேரில் சென்று முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமான படை தனிமைப்படுத்தல் முகாமில் வழங்கி வைத்தனர்.

நேற்று முன்தினம் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட முலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் சங்க உறுப்பினர்களே இவ்வாறு கேப்பாப்புலவு விமான படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

மிருகக்காட்சிசாலை டிக்கெட் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

SudarSeithy

விமல் – கம்மன்பில – வாசுவை கடுமையாக எச்சரித்த ஜனாதிபதி!

SudarSeithy

ஆப்கானிஸ்தான் அதிபருக்கு அடைக்கலம் கொடுத்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட நாடு

SudarSeithy

Leave a Comment