18.9 C
Manchester
7 July 2022
Image default
இலங்கை

சீரற்ற காலநிலை- இருவர் பலி, மூவர் மாயம்!

நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது.

இதனால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் இதுவரை இருவர் உயிரிழந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

மேலும் இதுவரை மூன்று பேர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

Related posts

ரஷ்ய உக்ரைன் போரால் ஏற்பட்ட சவால்! எங்களை நம்புங்கள்; பசில் மன்றாட்டம்

SudarSeithy

மின்வெட்டு அட்டவணையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! முக்கிய தகவல்

SudarSeithy

இலங்கையில் புதிதாக மேலும் பல திரிபுகள் அடுத்தடுத்து உருவாகி வருவதாக அரசாங்கம் தகவல்!

SudarSeithy

Leave a Comment