14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் குழப்பநிலை (Photos)

யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

மாவீரர் நினைவேந்தலுக்காக சுடரேற்றச் சென்றிருந்த மக்களை உள்ளே செல்லவிடாது இராணுவத்தினர் தடுத்து வைத்திருந்ததால் இவ்வாறு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது, பொது மக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் சட்டத்தரணி சுகாஸூம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குழப்ப நிலை .ஏற்பட்டுள்ளது. மக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் சட்டத்தரணி சுகாஸூம் சென்றுள்ளார்.

Gallery Gallery  Gallery Gallery

Amityville Cop (2021) [Tamil + English] HD Movie

Related posts

இலங்கையில் திரிபடைந்த 03 வகை வைரஸ் கண்டுபிடிப்பு!

SudarSeithy

கராப்பிட்டிய மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

SudarSeithy

இலங்கையில் கட்டுக் கட்டாக அச்சிடப்படும் பணத்தில் புதைந்து கிடக்கும் ஆச்சரியம்… யாரும் பார்த்திராத அரிய ஆதாரம்!

SudarSeithy