15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

கொழும்பு நகரை அண்மித்த பகுதியில் சுற்றித்திரியும் தொற்றாளர்கள்

பாணந்துரை சுகாதார அலுவலர் பிரிவில் கொரோனா தொற்று நோயாளர்கள் அதிகளவில் காணப்படுவதாக கூறப்படுகின்றது. அத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அப்பகுதிகளில் சுற்றித்திரிவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு அடையாளமிடப்படாத காரணத்தினால், இப்பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவடைந்து பல நாட்கள் ஆகிவிட்டாலும், அப்பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று பொது சுகாதார ஆய்வாளர்கள் பார்வையிடவில்லை என்றும் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Related posts

கிளிநொச்சி – ஏ9 வீதியில் கோர விபத்து; முதியவருக்கு நேர்ந்த கதி

SudarSeithy

இலங்கைக்கு புதிய தலைவர்! ஏற்பட போகும் மாற்றம்: வெளிவந்த கணிப்பு

SudarSeithy

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

SudarSeithy

Leave a Comment