செய்தி

மற்றுமொரு புனர்வாழ்வு முகாம் முடக்கம்; 350 கைதிகளுக்கு கொரோனா?

பொலன்னறுவை வெளிகந்த, சேனபுற பகுதியில் உள்ள புனர்வாழ்வு முகாமிலுள்ள 350க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த கைதிகளிடம் தற்போது பரிசோதனை நடத்தப்படுகிறது.

இதன் காரணமாக குறித்த முகாம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த முகாமில் அண்மையில் கந்தக்காடு முகாமிலிருந்து வந்த 105 கைதிகள் இருக்கின்றதாக தெரிவிக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கிளிநொச்சிக்கும் பரவிய வெட்டுக்கிளிகள் ! விவசாயிகள் கவலை

அம்மு

க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

அம்மு

சொன்னதை செய்து காட்டினார் விக்னேஸ்வரன் ! மொத்த சொத்து விபரமும் இதோ…

அம்மு