செய்தி

தந்தை – மகன் மோதலில் 61 வயதுடைய தந்தை மரணம்!

இலங்கை பாதுக்க – பொல்காட்டுவ – கஹவல பிரதேசத்தில் தந்தை மற்றும் மகனுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 61 வயதுடைய தந்தை உயிரிழந்தார்.

இருவரும் கூரிய ஆயுதங்களினால் தாக்கிக் கொண்டுள்ள நிழையில் காயமடைந்த 34 வயதுடைய மகன் பாதுக்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் கருத்து முரண்பாட்டின் காரணமாக மோதல் சம்பவம் ஏற்பட்டு தந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான புதிய கட்டுப்பாடுகள்

அம்மு

கிளிநொச்சியில் கோர விபத்து தாய் பலி; மகள் படுகாயம்

அம்மு

மட்டக்களப்பு திருமண வீட்டில் ஏற்பட்ட பெரும் சோகம்! 30 பேர் வைத்தியசாலையில்

அம்மு