செய்தி

கொரோனா அச்சுறுத்தல் ! சமூகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளா?

நாட்டில் மீண்டும் கொரோனா அச்சம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பதா இல்லையா என்பது குறித்து பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண கருத்து வெளியிட்டுள்ளார்.

பொது மக்கள் நடந்து கொள்ளும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு இது குறித்த தீர்மானத்தை எடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

மேலும் தற்போது கொரோனா சமூகத்தில் பரவலாம் என சொல்லமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

மட்டக்களப்பில் 141 காவல்துறையினர் தனிமைப்படுத்தல் முகாமில்

அம்மு

ஆசிரியர்களின் கடமை நேரம் தொடர்பாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

அம்மு

யாழ்.மத்திய கல்லூரி முன்னாள் ஆசிரியர் விபத்தில் மரணமானார்

அம்மு