சினிமா

2011 முதல் 2019 வரை அதிக லாபம் தரும் படத்தை கொடுத்தது அஜித்தா, விஜய்யா? லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய், அஜித் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர்கள் படங்கள் வருமா என்று ரசிகர்கள் அத்தனை ஆர்வமாக இருப்பார்கள்.

அந்த விதத்தில் விஜய் அஜித் கடந்த 10 வருடத்தில் கொடுத்த படங்களில் அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகர் யார் என்பதை பார்ப்போம்…

விஜய்

காவலன் – தோல்வி

வேலாயுதம்- ஆவரேஜ்

நண்பன் – ஹிட்

துப்பாக்கி- மெகா ஹிட்

தலைவா- தோல்வி

ஜில்லா- ஆவரேஜ்

கத்தி- ஹிட்

புலி – படுதோல்வி

தெறி- சூப்பர் ஹிட்

பைரவா- தோல்வி

மெர்சல்- சூப்பர் ஹிட்

சர்கார்- ஆவரேஜ்

பிகில்- ஹிட்

அஜித்

மங்காத்தா- மெகா ஹிட்

பில்லா2- தோல்வி

ஆரம்பம்- ஹிட்

வீரம்- ஹிட்

என்னை அறிந்தால்- ஆவரேஜ்

வேதாளம்- மெகா ஹிட்

விவேகம்- படுதோல்வி

விஸ்வாசம்- மெகா ஹிட்

நேர்கொண்ட பார்வை- ஹிட்

இவை அனைத்தும தமிழக வசூல் அடிப்படையில் தான் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்கள் சேர்த்தால் ரிசல்ட் மாறுப்படும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

Related posts

அனைத்து பிரபலங்களும் கடந்து போக பலூன் வியாபரிகளிடம் சென்று பேசிய சுஷாந்த், நெகிழ்ச்சி வீடியோ…

அம்மு

அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண்ணுக்கு அடித்தது யோகம், செம்ம லக்!

அம்மு

39 வயதில் உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிமாக மாறிய நடிகை கிரண்.. ரசிகர்கள் ஷாக்..

அம்மு