தொழில்நுட்பம்

மற்றுமொரு பாரிய தடையை எதிர்நோக்கும் TikTok: எங்கு தெரியுமா?

அண்மையில் இந்தியாவில் சுமார் 60 வரையான இணையத்தளங்கள் மற்றும் அப்பிளிக்கேஷன்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இவற்றில் TikTok செயலியும் உள்ளடங்குகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவிலும் குறித்த செயலிக்கு தடை விதிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 3 மாதங்களாக உலகை அச்சுறுத்திவரும் கொரோனா நிலைமை காரணமாக ஏராளனமானவர்கள் வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்படடிருந்தது.

இதனால் ஏராளமானவர்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்த ஆரம்பித்திருந்தனர்.

எனினும் இதன் ஊடாக பல அநாகரிக செயல்கள் மற்றும் தகவல் கசிவுகள் இடம்பெற்று வந்தன.

இதனை அடுத்தே இவ்வாறு தடை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Technology News Facebook :- Liked

Facebook Group :- Joined

Technology News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

OkCupid அப்பிளிக்கேஷனை பயன்படுத்துபவரா நீங்கள்? காத்திருக்கும் பாரிய ஆபத்து

அம்மு

Google Assistant அறிமுகம் செய்யும் புதிய வசதி பற்றி தெரியுமா?

அம்மு

பில்லியன் வரையான டொலர்களை வருமானமாக ஈட்டித்தரும் தேனீக்கள்

அம்மு