15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

லங்கா பிரீமியர் லீக் தொடர் பிற்போடப்பட்டுள்ளது!

ஜுலை 29ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த 2021 லங்கா பிரீமியர் லீக் தொடர் பிற்போடப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி வரை லங்கா பிரீமியர் லீக் தொடர் மீள திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Related posts

ராஜபக்ஷ குடும்பத்துக்குள் விரிசலா?… வெளியான தகவல்

SudarSeithy

நாளைய தினம் மின்வெட்டு குறித்து வெளியான தகவல்!

SudarSeithy

பதவியேற்ற முதல் நாளில் அமைச்சர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரணில்

SudarSeithy