4.1 C
Manchester
26 January 2022
Image default
இலங்கை

இலங்கையில் அடுத்தடுத்து வெடிக்கும் எரிவாயு அடுப்புகள்; இன்றுமொரு சம்பவம் பதிவு

தலவாக்கலை வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று இன்று வெடித்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பை பற்ற வைத்த பின்பு அதனை, அணைத்து விட்டு தான் வெளியில் சென்ற நிலையிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக வீட்டினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் குறித்த எரிவாயு அடுப்பு முழுமையாக சேதமடைந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Gallery Gallery Gallery

Related posts

இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு பைஸர் தடுப்பூசி?

SudarSeithy

கோவிட் தொற்றுக்கு பயந்து ஒரு வருடமாக மனைவி, குழந்தைகள் அடைத்து வைத்த கணவன்

SudarSeithy

தண்டப்பணம் அறவிடும் முறைகளில் வருகிறது மாற்றம்!

SudarSeithy