4.1 C
Manchester
26 January 2022
Image default
இலங்கை

எரிவாயு வெடிப்பில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்

கண்டி – குண்டசாலை பகுதியில் எரிவாயு வெடிப்பில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சமபாவமானது அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த பெண், கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பல்லேகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

விடுதலைப்புலிகளை அழித்தது போன்று ஜனாதிபதி இதனையும் அழிக்கவேண்டும்; ஞானசார தேரர்

SudarSeithy

சஜித் அணியை வீழ்த்த ஜனாதிபதி கோட்டாபய கையில் எடுத்த ஆயுதம்!

SudarSeithy

ஆரம்ப பிரிவு மாணவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று ?

SudarSeithy