3.4 C
Manchester
26 January 2022
Image default
இலங்கை

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் ஒரு சிலிண்டர் வெடிப்பு!

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ்.நகருக்குள் 1ம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றையதினம் சிலிண்டர் ரெகுலேட்டர் வெடித்து தீ பற்றி எரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிகாலை 5 மணியளவில் சமையலில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அது வெடித்து பெரும் சுவாலையுடன் தீ பற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக வீட்டிலிருந்தவர்களால் சிலிண்டர் அணைக்கப்பட்டதால் , எவருக்கும் காயம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Related posts

வாகன விலைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

SudarSeithy

வவுனியாவில் 19 வயது இளம்பெண் சடலமாக மீட்பு

SudarSeithy

ஒவ்வொரு வருடமும் கொவிட் தடுப்பூசி செலுத்த நேரிடும் அபாயம்

SudarSeithy