13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

கனடாவில் இலங்கையர்களின் வைரலாகும் சண்டை

கனடாவில் இலங்கையர்கள் இருவர் தகாத வார்த்தை பிரயோகங்களில் சண்டைபோடும் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.

இலங்கை தமிழர்கள் அதிகம் வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் நிலையில் இவ்வாறு அவர்கள் தெருவில் இருந்து சண்டைபோடுவது தொடர்பில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.

Related posts

புளியம்பொக்கனை நாகதம்பிரானை வழிபட்டார் பாதுகாப்புபடை பணிப்பாளர்

SudarSeithy

இலங்கையில் இன்று முக்கிய இரகசியத்தை அம்பலப்படுத்த நடவடிக்கை

SudarSeithy

ராஜபக்ஷ குடும்பத்தார் போன்று வேடம் அனிந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள்!

SudarSeithy