செய்தி

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட கொரோனா நோயாளி

மாத்தறை – பிட்டபெந்தர பிரதேசத்தை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சேவை செய்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

விடுமுறைக்காக வீடு சென்றவர் ஒருவாரம் தனது வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

அந்த காலப்பகுதியில் அவர் பிட்டபெந்தர நகரத்தில் பொது மக்கள் செல்லும் பல இடங்களுக்கு சென்றுள்ளார். அத்துடன் பொதுத் தேர்தலுக்கான அரசியல் கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு நெருக்கமாக இருந்த 5 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொறு செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இலங்கையில் 3 கொரோனா நோயாளர்கள் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

அம்மு

2021ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பில் வெளியான தகவல்

அம்மு

விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்

அம்மு