19.9 C
Manchester
7 July 2022
Image default
இலங்கை

ஆர்ப்பாட்டத்தின் போது சரத் பொன்சேகாவுக்கு சல்யூட் வழங்கிய பொலிஸ் அதிகாரிகள்!

சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற எதிரணியின் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட எம்பீக்கள் கலந்துக் கொண்டார்கள்.

இதன்போது, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு இரண்டு உயர் பொலிஸ் அதிகாரிகள் சல்யூட் வழங்கியுள்ளார்.

இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

Related posts

இலங்கையில் நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்டோரிற்கு ஏற்பட்ட பாதிப்பு

SudarSeithy

நான் சவேந்திர சில்வாவின் சீடன் ; ஆடையின்றி தெருவில் நின்று கூச்சலிட்ட நபர்!

SudarSeithy

யாழில் மதுபோதையில் பொலிஸார் அட்டகாசம்; இளைஞனை கடத்தி சித்திரவதை!

SudarSeithy