17.7 C
Manchester
3 July 2022
Image default
சினிமா

பிரபல முன்னணி இயக்குனர் சிகிச்சை பலனின்றி மரணம்- சோகத்தில் திரையுலகம்

தெலுங்கு சினிமாவின் திரைப்பட விமர்சகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முகத்திறமைக் கொண்ட நடிகர் மகேஷ் காத்தி.

இவர், சமீபத்தில் நெல்லூரிலிருந்து தனது காரில் ஹைதராபாத் செல்லும்போது, லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானார்.

இதையடுத்து, படுகாயமடைந்த அவர், கடந்த இரண்டு வாரங்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே, தற்போது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், தெலுங்கு சினிமாவின் பிரபல திரைப்பட விமர்சகரான மகேஷ் காத்திக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

Related posts

47 வயசுல இப்படியா? ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த நடிகை கஸ்தூரி

SudarSeithy

அஜித் மட்டும் தான் பைக் ஓட்டுவாரா, தொடங்கிருச்சு யுத்தம்! வைரலாகும் நடிகர் விஜய் பைக் ஸ்டண்ட்..

SudarSeithy

முன்னாள் காதலர் ஆர்யாவை இன்னும் மறக்காமல் இருக்கும் நடிகை! இதுதான் உண்மையா..

SudarSeithy