18.9 C
Manchester
7 July 2022
Image default
இலங்கை

வீட்டு மாடியில் கஞ்சா வளர்த்தவர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

மிரிஹான – தலபத்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மேல் மாடியில் கஞ்சா செடிகளை வளர்த்துவந்த சந்தேகநபர் ஒருவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

புதிய அரசியலமைப்பு குறித்து வெளியான தகவல்

SudarSeithy

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இரகசியமாக கொண்டு வரப்படும் பீட்ரூட் – வர்த்தகர்கள் விடுத்துள்ள கோரிக்கை

SudarSeithy

நபர் ஒருவரால் இரு பெண்களுக்கு நேர்ந்த கதி; காதலி மரணம்… மனைவி உயிர் பிழைத்தார்!

SudarSeithy