14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

இலங்கையில் விரைவில் வரவுள்ள புது வரி

இலங்கையில் மிக விரைவில் SGST என்ற புதிய வரி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.

பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியொன்றே இவ்வாறு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இந்த புதிய வரியை தயாரிக்கும் பணிகள் நிறைவு கட்டத்தை அடைந்திருப்பதாக நிதியமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கற்பிட்டி கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் வெளிநாட்டவரா? குழப்பத்தில் பொலிஸார்

SudarSeithy

இணையத்தில் விற்கப்பட்ட 15 சிறுமி விவகாரத்தில் பிரபல பிக்கு ஒருவருக்கு தொடர்பு

SudarSeithy

மீன்களின் விலைகள் சடுதியாக உயர்வு

SudarSeithy