14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

பூசா சிறையில் உள்ள மேலும் 33 கைதிகளுக்கு கொரோனா தொற்று

பூசா சிறைச்சாலையில் உள்ள மேலும் 33 கைதிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களால் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பூசா சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிற்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தொற்றிற்குள்ளான கைதிகள் சிகிச்சைக்காக மாத்தறை, வதரேக மற்றும் அங்குனகொலபெலெச சிறைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

முல்லைத்தீவு, இரட்டைவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

SudarSeithy

இலங்கை மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

SudarSeithy

ஹிஷாலினி விவகாரம்: பிள்ளைகளை கவனித்துக் கொள்ள இருவர் உள்ளனர்; ரிஷாத்தின் மனைவிக்கு பிணை மறுப்பு

SudarSeithy