15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

மீண்டும் பிற்போடப்படும் உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகள்

உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகள் குறிப்பிட்ட தினங்களில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட தினங்களில் பரீட்சைகள் இடம்பெறாது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து மேலும் ஆராய்ந்த பின்னர் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 4ஆம் திகதியும் புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3ஆம் திகதியும் நடைபெறுமென முன்னதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வடமாகாண மக்களுக்கு வந்த எச்சரிக்கை

SudarSeithy

மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கி யாழ்ப்பாணம்! அதிபர் எச்சரிக்கை

SudarSeithy

கைக்குண்டு வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு

SudarSeithy