14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

தாத்தாவுடன் நீச்சல் பழகிய இரட்டை சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

காலி, கொஸ்கொட பிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி இரட்டை சகோதரர்களும், அவர்களின் தாத்தாவும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் சம்பவத்தில் 6 வயதான இரட்டையர்களும், அவர்களில் தாத்தாவான 62 வயதுடையவருமே இவ்வாரு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் துவே மோதர ஆற்றில் தனது பேரப்பிள்ளைகளிற்கு தாத்தா நீச்சல் பழக்கிய போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Related posts

இலங்கையில் 40% கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்

SudarSeithy

இலங்கையில் நாளாந்தம் ஒட்சிசன் வாயுவின் தேவை மேலும் அதிகரிப்பு

SudarSeithy

கைதிகள் மிரட்டல் சம்பவம் – கைவிரித்தது சிறைச்சாலை தலைமையகம்

SudarSeithy