13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

பருப்பு மற்றும் சீனியின் விலையை குறைக்க தீர்மானம்

பருப்பு மற்றும் சீனியின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் ஊடாக மாத்திரம் குறைந்த விலையில் பருப்பு மற்றும் சீனியை கொள்வனவு செய்வதற்கு நுகர்வோருக்கு சந்தர்ப்பம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிவாரணங்கள் ஒரு மாதத்திற்குள் வழங்கும் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அதன் பிரகாரம், ஒரு கிலோகிராம் பருப்பு 175 ரூபாவுக்கும் ஒரு கிலோகிராம் சீனி 110 ரூபாவுக்கும் நுகர்வோருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கையில் கிரெடிட் கார்டுகளுக்கும் தட்டுப்பாடு

SudarSeithy

மருந்து பொருட்களின் விலை தொடர்பில் வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரிக்கை!

SudarSeithy

2022 வரவு செலவு திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – அரச ஊழியர்களிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய அறிவிப்பு

SudarSeithy