14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

மக்களே அவதானம்; மீண்டும் பயணக்கட்டுப்பாடு அமுலாகலாம்

உரிய முறையில் சுகாதார நெறிமுறைகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் நாடு முழுவதிலும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நாயகமும், சுகாதார அமைச்சின் பேச்சாளருமான டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். புதிய சுகாதார நெறிமுறைகள், வழிகாட்டல்களுக்குக் கீழ் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டமைக்கு, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்தது காரணமில்லை எனவும் , மாறாக நாட்டில் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டே பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

யாழில் முக்கியமான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

SudarSeithy

ஒன்பது மணிநேரம் நீடித்த டயகம சிறுமியின் பிரதே பரிசோதனை!

SudarSeithy

யாழில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1150 லீற்றரை கண்டுபிடித்த மக்கள்!

SudarSeithy