15.3 C
Manchester
30 June 2022
Image default
இலங்கை

புதன்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து

புதன்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி வரையறுக்கப்பட்ட ரீதியில் அத்தியாவசிய சேவைகளை கருத்திற்கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் புதன்கிழமை முதல் அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ளோருக்காக இந்த பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

புளியம்பொக்கனை நாகதம்பிரானை வழிபட்டார் பாதுகாப்புபடை பணிப்பாளர்

SudarSeithy

நாட்டை முடக்கும் தீர்மானம் அரசாங்கத்திற்கு இல்லை! – முஜிபுர் ரஹ்மான்

SudarSeithy

சீமெந்து விலை அதிகரிப்பால் தொழிலை கைவிடும் தொழிலாளர்கள்

SudarSeithy