செய்தி

யாழில் இளைஞன் மீது யுவதி அதிரடி நடவடிக்கை! பின்னர் நடந்த விபரீதம்

காங்கேசன்துறை வீதியில் இணுவில் பகுதியில் ஓடிக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியை மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த குறிப்பிட்ட யுவதி திடீரென வழிமறித்து தாக்கியதாகவும் குறிப்பிட்ட அந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர் திருப்பி அந்த யுவதியை இரத்தம் வரும் அளவுக்கு தாறுமாறாக தாக்கியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர் .

இச்சம்பவத்தினால் குறித்த இடத்தில் கூட்டம் கூடியதால் வாகன நெரிசல் ஏற்பட்டது. சம்பவத்திற்கான காரணம் எதுவும் தெரியாத நிலையில் குறித்த யுவதி அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கொரோனாவை விட ஆபத்தான நோய்! யாழ் மக்களிற்கு அவசர எச்சரிக்கை

அம்மு

சசிகலாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் கோரி இரவிரவாக பெண் போராட்டம்!

அம்மு

வடக்கு – கிழக்கு ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு

அம்மு