14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

குடும்பத்துடன் பிரபல ஆலய தரிசனத்திற்கு செல்லும் பிரதமர் மகிந்த!

பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று திருப்பதி ஆலயத்திற்கு செல்லவுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மகிந்த ராஜபக்ச, திருப்பதி வெங்கடாசலபதிக்கு சென்று அவ்வப்போது இங்கு வந்து வழிபடுவது அவரது வழக்கம். அந்தவகையில் திருப்பதி கோவிலுக்கு 2 நாள் பயணமாக இன்று மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் வருகிறார்.

திருப்பதிக்கு வரும் அவர் திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் இரவு தங்கி தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் மகிந்த ராஜபக்ச நாளை காலை சாமி தரிசனம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை பிரதமரின் வருகையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Gallery

Related posts

வவுனியா யுவதி கொலை தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

SudarSeithy

கோட்டாபய மற்றும் ரணிலுக்கிடையில் அவசர சந்திப்பு! தென்னிலங்கை அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம்

SudarSeithy

யாழில் காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் இரத்து -பெருந்தொகை நட்டஈடு கோரும் வெளிநாட்டு நிறுவனம்

SudarSeithy