13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

மேலும் 31 பேர் கொவிட் தொற்றால் பலி!

நாட்டில் மேலும் 31 பேர் நேற்றைய தினம் (11) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

16 ஆண்களும், 15 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இன்று வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,533 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 275,458 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் – பொலிஸ் அதிகாரியை பிடித்து கட்டிவைத்த பொதுமக்கள்

SudarSeithy

யாழில் மற்றுமொரு துயரம் – கர்ப்பிணிப்பெண் கொரோனாவால் உயிரிழப்பு

SudarSeithy

மிக நெருக்கடியான நிலைமையை எதிர்நோக்கியுள்ள இலங்கை: பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் விடுத்துள்ள கோரிக்கை

SudarSeithy