13.8 C
Manchester
27 June 2022
Image default
விளையாட்டு

அதிக பரிசுத்தொகையை ஈட்டி சாதனை! இத்தனை ஆயிரம் கோடியா?

டென்னிஸ் போட்டிகளில் அதிக பரிசுத்தொகையை ஈட்டிய முதல் வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார் நோவக் ஜோகோவிச்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம் ஒட்டுமொத்தமாக அவர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

மேலும் 85 போட்டிகளில் பட்டம் வென்றுள்ளதன் மூலம், 150 மில்லியன் டாலர் அதாவது ரூ. 1100 கோடிக்கும் அதிகமான பரிசுத்தொகையை ஈட்டிய முதல் டென்னிஸ் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக ஃபெடரர் – 130 மில்லியன் டாலரும், நடால் – 124 மில்லியன் டாலரும் பெற்றுள்ளனர்.

Related posts

சச்சின் கீழே விழுந்தார்! என்னை உயிரோடு கொளுத்திடுவாங்க என பயந்தேன்… வேகப்பந்து ஜாம்பவான் ஷோயிப் அக்தர் ரீவைண்ட்

SudarSeithy

வீரர்களை கண்காணிக்க பாகிஸ்தான் அணி செய்த காரியம்! பத்து ஆண்டுகளுக்கு பின் கூறிய வாரிய தலைவர்

SudarSeithy

ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை ஒரு பதக்கம் கூட வெல்லாத நாடுகள் பற்றி தெரியுமா? வெளியான பட்டியல்

SudarSeithy