12.8 C
Manchester
20 May 2022
Image default
இலங்கை

சீனாவின் வாயை அடைத்த மக்கள் வங்கி!

சர்ச்சைக்குரிய சீன உரக் கம்பனிக்கு, மக்கள் வங்கி, 6.9 மில்லின் டொலரை செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை மக்கள் வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

முதல் கட்ட உரத் தொகைக்கே இந்த நிதி செலுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டை விட்டு வெளியேறிய நிருபமா ராஜபக்ச

SudarSeithy

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு – விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

SudarSeithy

யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் த.சத்தியமூர்த்தியின் இடத்திற்கு வைத்தியர் நந்தகுமாரன்

SudarSeithy