14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

கனரக வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு !

குருணாகலை கண்டி வீதியின் கட்டுகஸ்தோட்டை சந்திக்கு சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் கட்டுமானப் பணியில் உள்ள 5 மாடி வர்த்தக கட்டிடம் ஒன்று திடீரென தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மறு அறிவித்தல் வரை குருணாகலை – கட்டுகஸ்தோட்டை வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்டிடம் தாழிறங்கியுள்ள காரணத்தால் எவ்வித உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

யாழ்.தீவக பெண்கள் தொடர்பில் ஆளுநரின் பேச்சால் வெடித்த சர்ச்சை!

SudarSeithy

மாங்குளத்தில் காணாமல் போன சிறுவனுக்கு நடந்த அமானுஷ்ய சம்பவம்!

SudarSeithy

கொரோனாவால் பரிதாபகரமாக பலியான 10 குழந்தைகள்

SudarSeithy