14.8 C
Manchester
3 July 2022
Image default
வாழ்க்கை முறை

கணவன் மனைவி இடையே தாம்பத்தியம் ஏன் அவசியம் தெரியுமா?

எந்த உறவாக இருந்தாலும் நெருக்கம் அதிகரித்தால் தான் அந்த உறவின் பலம் அதிகரிக்கும். நெருக்கம் தான் அவர்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்.

அதற்கு தாம்பத்திய வாழ்க்கை மிகவும் அவசியம். அந்த வகையில், திருமண வாழ்க்கை சளிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கையும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதுதான் அந்த உறவை ஆயுள் முழுவதும் நீட்டிக்கச் செய்கிறது. இந்த தாம்பத்திய வாழ்க்கை என்பது உறவில் பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது.

மேலும், இருவரும் இணைந்து வாழும் வாழ்க்கையில் எத்தனை கவலைகள், சண்டைகள், நெருக்கடிகள் வந்தாலும் அவற்றிலிருந்து கொஞ்சம் ஓய்வு கிடைக்கிறது.

எனவே திருமண வாழ்க்கையில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை உடைக்காமல் பார்த்துக்கொள்வதும் இந்த தாம்பத்திய வாழ்க்கைதான்.

இருவருக்குள் இந்த உறவு ஸ்ட்ராங்காக இருந்தால் அவர்களுக்கு மற்றொருவர் மீது ஈர்ப்பு உண்டாகாது. நீங்கள் துணை மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள் என்பதைக் காட்ட உடலுறவும் நல்ல வாய்ப்பு.

அவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறை, காதல் அனைத்தையும் அதன் மூலம் வெளிப்படுத்த முடியும். எனவேதான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க தாம்பத்தியம் அவசியம்….

Related posts

உடல் எடையைக் குறைக்க நினைப்பவரா நீங்கள்? காலையில் இதை மட்டும் செய்தாலே போதும்

SudarSeithy

சூடான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதால் உடல் எடை குறையுமா?

SudarSeithy

கிரீன் டீக்கு நீரிழிவை கட்டுப்படுத்தும் தன்மை உண்டா…?

SudarSeithy