இந்த கிராமத்தில் குடியேறுபவர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தாலியில், உள்ள கலாப்ரியா என்ற கடற்கரை கிரமாத்தில், வசிக்கும் மக்கள் வெளியேறி வருவதால், கிராமமே வெறிச்சோடி காணப்பட்டது,.
இதனால், இந்த கிராமத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் விதமாக நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் நிரந்தரமாக அந்த கிராமத்தில் குடியேறி அங்கு தொழில் தொடங்கும் பட்சத்தில் அவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 90 நாட்களுக்குள் அந்த கிராமத்திற்கு செல்ல விண்ணப்பமும் பெற்றிருக்கவேண்டுமாம்.
இந்த அறிய வாய்ப்பை இளைஞர்கள் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்வார்கள் எனவும் கூறுகின்றனர்.