13.8 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

யாழில் இதுவரை 107 பேர் கொரோனாவுக்கு பலி

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 6ஆயிரத்து 15பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கணபதிப்பிள்ளை மகேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் 3 ஆயிரத்து 604 குடும்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 603 பேர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

Related posts

சற்றுமுன் வெளியான செய்தி! புதிய பிரதமர்!! அமைச்சரவை…

SudarSeithy

மாற்று வழியை நாடுவோம் – ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கத்தோலிக்க ஆயர்கள் குழு எச்சரிக்கை

SudarSeithy

கொவிட் தடுப்பு நிதியத்துக்கு சம்பளத்தை வழங்கும் வெளிநாட்டுப் பணியாளர்கள்

SudarSeithy