12.8 C
Manchester
20 May 2022
Image default
இலங்கை

லண்டனில் இருந்து வந்தவரால் மஹிந்தவுக்கு ஏற்பட்ட மாற்றம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று வாயில் சிறிய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீண்ட காலமாக பிரதமரின் பிரத்தியேக மருத்துவராக செயற்பட்டு வரும் வைத்தியர் நரேந்திர பிந்தும் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தில் வசித்துவரும் வைத்தியர் நரேந்திர பிந், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ள, முன்னதாக திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், சத்திரசிகிச்சைக்குப் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

நிறுத்தப்பட்டுள்ள எரிவாயு விநியோகம்! நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு

SudarSeithy

2021 ஆம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வு தரவரிசை வெளியீடு! இலங்கைக்கு கிடைத்த இடம்

SudarSeithy

அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை: அமைச்சர் சன்ன ஜயசுமன தகவல்

SudarSeithy