தொழில்நுட்பம்

OkCupid அப்பிளிக்கேஷனை பயன்படுத்துபவரா நீங்கள்? காத்திருக்கும் பாரிய ஆபத்து

அமெரிக்க நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்ட பிரபல டேட்டிங் அப்பிளிக்கேஷனே OkCupid ஆகும்.

இந்த அப்பிளிக்கேஷனை 110 இற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

50 மில்லியனிற்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட இந்த இலவச அப்பிளிக்கேஷனில் பாரிய பாதுகாப்பு குறைபாடு இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது தனிநபர் தகவல்களை இலாவகமாக திருடக்கூடிய வசதி இந்த அப்பிளிக்கேஷனில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான புரொபைல் தரவுகள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் குறுஞ்செய்திகள் உட்பட மேலும் பல தகவல்களை இதன் மூலம் திருட முடியும்.

Check Point நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Technology News Facebook :- Liked

Facebook Group :- Joined

Technology News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பழைய டயர்களை மீண்டும் பயன்படுத்தலாம்: பொறியியலாளர்கள் அதிரடி

அம்மு

மொபைல்போன்களின் பட்டரி சார்ஜ் குறைவதை கட்டுப்படுத்த கூகுளின் புதிய திட்டம்

அம்மு

உலகின் மிகச்சிறந்த இடத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்: எதற்கு தெரியுமா?

அம்மு