தொழில்நுட்பம்

40 Gbps வேகத்தில் தரவுப்பரிமாற்றம் செய்யும் ஆப்பிளின் புதிய கேபிள்: விலை எவ்வளவு தெரியுமா?

ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களிலிருந்து கணினி போன்றவற்றிற்கு தரவுகளைக் கடத்துவதற்கு Thunderbolt எனப்படும் அதிவேக தரவுப்பரிமாற்றக் கேபிள்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வரிசையில் தற்போது Thunderbolt 3 Pro எனும் கேபிளினை அறிமுகம் செய்துள்ளது.

இக் கேபிள் ஆனது 40 Gbps எனும் வேகத்தில் தரவுப்பரிமாற்றத்தினை மேற்கொள்ளவல்லது.

அத்துடன் 100 watts வரையிலான மின்சக்தியினை கொண்டுசெல்லக்கூடிய வகையிலும் இக் கேபிள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 மீற்றர்கள் நீளமான இக் கேபிளினை தற்போது தனது ஒன்லைன் ஸ்டோரின் ஊடாக ஆப்பிள் விற்பனை செய்துவருகின்றது.

மேலும் இக் கேபிளின் விலையானது 129 டொலர்களாகக் காணப்படுகின்றது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Technology News Facebook :- Liked

Facebook Group :- Joined

Technology News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

நோயாளிகளைக் கருத்திற்கொண்டு கூகுள் மேப்பில் தரப்படும் புத்தம் புதிய வசதி

அம்மு

அன்ரோயிட் சாதனங்களுக்கான குரோம் உலாவியில் எழுத்துருவின் அளவினை மாற்றுவது எப்படி?

அம்மு

டுவிட்டரை பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த வேண்டுமா?

அம்மு