தொழில்நுட்பம்

Apple Central World: ஆப்பிளின் அட்டகாசமான புதிய ஸ்டோர்

ஆப்பிள் நிறுவனம் ஒன்லைன் ஸ்டோர் மாத்திரமன்றி மக்கள் நேரடியாக சென்று அப்பிள் சாதனங்களை கொள்வனவு செய்யக்கூடிய ஸ்டோர்களையும் அமைத்துள்ளது.

இவ்வாறான ஸ்டோர்கள் உலகின் பல நாடுகளிலும் காணப்படுகின்றன.

இந்நிலையில் Apple Central World எனும் புதிய வடிவமைப்பிலான மற்றுமொரு ஸ்டோரினை வடிவமைத்துள்ளது.

இந்த ஸ்டோர் ஆனது தாய்லாந்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தாய்லாந்திலுள்ள ஆப்பிளின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்டோராக காணப்படுகின்றது.

இரண்டு அடுக்குகளை கொண்ட குறித்த ஸ்டோர் ஆனது சுருளி வடிவ மாதிரியில் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முழுமையாக கண்ணாடியினால் சுற்றுச் சுவர்கள் உருவாக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Technology News Facebook :- Liked

Facebook Group :- Joined

Technology News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

டிக்டாக் வியாபாரங்களை முழுமையாக வாங்க மைக்ரோசாப்ட் திட்டமிடுவதாக தகவல்

அம்மு

iPhone 12 கைப்பேசியில் தரப்படவுள்ள அட்டகாசமான சிறப்பம்சம்

அம்மு

யூடியூப்பில் கின்னஸ் சாதனை படைத்த 89 வயதான மூதாட்டி

அம்மு