செய்தி

கலக்கத்தில் சஜித் அணியினர்! தொடர்கின்றது ரணிலின் வேட்டை

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கும் மேலும் 37 உறுப்பினர்களின் கட்சி உறுப்பிரிமையை ஐக்கிய தேசியக் கட்சி இன்று நீக்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வேட்புமனுக்களை தாக்கல் செய்த உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

54 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 61 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் அடங்கலாக 115 பேரை சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

வவுனியாவில் முன்னாள் போராளி மீது தாக்குதல்! வைத்தியசாலையில் அனுமதி

அம்மு

கூட்டமைப்பின் 3 கட்சிகளும் எதிர்ப்பு: சுமந்திரன் தரப்பில் எம்.பியானார் கலையரசன்!

அம்மு

வடக்கு, கிழக்கில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்குச் சொந்தம் இல்லை! சம்பந்தனுக்கு ஞானசாரர் பதிலடி

அம்மு