14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க மணமக்களுக்கு விசேட அனுமதி

திருமண பந்தத்தில் இணையும் மணமக்கள் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகளின் போது, திருமண நிகழ்வுகளை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோரின் பெற்றோர்களும் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

Related posts

திருகோணமலை இளைஞனின் விபரீத முடிவு; சோகத்தில் குடும்பம்

SudarSeithy

மன்னார் கடற்பரப்பில் எரிபொருள் அகழ்வு? மக்களுக்கு ஆபத்து என்கிறார் என்.எம்.ஆலாம்

SudarSeithy

அடுத்த ஆண்டு இலங்கையில் ஏற்படவுள்ள பாரிய தட்டுப்பாடு! நிபுணர்கள் எச்சரிக்கை

SudarSeithy